பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 10 மருத்துவப் பரிசோதனைகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

உடல் எடை சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும்

ரத்த சோவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

வைட்டமின் பற்றாக்குறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்

குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 45 வயதைக் கடந்த பெண்கள் ரத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரிபார்ப்பு செய்ய வேண்டும்

25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அவர்களது உடல் கொழுப்பின் அளவைக் சரிபார்க்க வேண்டும்

மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

65 வயதிற்குப் பிறகு பெண்கள் எலும்பின் வலிமை சரிபார்ப்பு செய்ய வேண்டும்

50 வயதைக் கடந்த பெண்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும்

வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் தோலின் நிலையைப் பற்றி பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்