நேரத்தை வீணடிக்காமல் இருக்க 7 வழிமுறைகள்! தேவை இல்லாத எந்த விஷயத்திலும் பார்வையை திருப்பாதீர்கள் அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று யோசித்து, தயங்கி எதையும் செய்யாமல் நேரத்தைக் கடத்தாதீர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்து உங்களை விமர்சனம் செய்ய யாருக்கும் நேரம் இல்லை அப்படி யாராவது விமர்சனம் செய்தால் அவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுக்கு பிடிக்காத வேலைகளை செய்யாதீர்கள் வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். இணைந்து செயல்பட்டால் நேரம் வீணாகாது நினைத்த ஒரு விஷயம் தவறாக முடிந்தால் யார் மீதும் புகார் சொல்லாமல் இருங்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மிக நீண்ட நேரத்தை வீணாக்காதீர்கள் மனதில் தோன்றும் நிமிடத்தில் செயலில் இறங்கினால் நேரம் வீணாகாது