முகத்தில் வளரும் அடர்த்தியான முடிகளின் காரணத்தால் துளைகள் ஏற்படலாம் வயது மூப்பின் காரணமாக துளைகள் வரலாம் பெரிய முகப்பருக்கள் வந்தால், துளைகள் ஏற்படலாம் இந்த துளைகளை சுருக்க, முல்தாணி மெட்டி உதவலாம் கடலை மாவை முகத்தில் தடவலாம் ஓட்ஸை பொடியாக்கி முகத்தில் தடவலாம் முட்டையுடன் தேன் சேர்த்து தடவலாம் கற்றாழை ஜெல்லை தடவலாம் ஐஸ் கட்டியை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம்