எலும்புகளை இரும்பு போல ஸ்ட்ராங் ஆக்கும் பழங்கள்! ஆப்பிளில் கால்சியம், வைட்டமின் சி உள்ளது ஸ்ட்ராபெர்ரி எலும்புகளை வலுபடுத்த உதவலாம் பப்பாளி எலும்புகளை வலுபடுத்த உதவலாம் அன்னாசியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது ஆரஞ்சு எலும்புகளுக்கு நன்மை தரும் வாழைப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது கிவியில் அதிக அளவு கால்சியம் உள்ளது ஒவ்வாமை இருப்பவர்கள் அந்தந்த பழங்களை தவிர்க்கலாம் உணவில் சேர்ப்பதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையை பெறவும்