ஒரு பொண்ண இம்ப்ரஸ் பண்ணனுமா? அப்போ இத பாருங்க! ஒரு ஆண் பெண்ணுக்கு எந்தளவு மரியாதை கொடுக்கிறான் என்பது மிகவும் முக்கியம் எனவே பெண்ணை இம்பரஸ் செய்ய வேண்டும் என்றால் முதலில் மரியாதை கொடுங்கள் பெண்களை இம்ப்ரஸ் செய்யும் போது உடலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் முக்கிய விஷயம் நகைச்சுவை உணர்வு. எனவே உரையாடலின் போது பெண்ணை சிரிக்க வைக்க முயலுங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளை ஒப்பு கொண்டு மன்னிப்பு கேட்கும் ஆண்கள் பெண்கள் மனதில் தனி இடம் பிடிக்கிறார்கள் எந்த விஷயமாக இருந்தாலும் பொறுப்புடன் செயல்படும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள் பிரச்சனைகளை கையாண்டு அதை தீர்ப்பதில் மெச்சூரிட்டியாக இருக்கும் ஆண்களை பெண்கள் எப்போதும் விரும்புகிறார்கள் எந்த இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள் தன்னம்பிக்கையுள்ள ஆண்களைதான் பெண்கள் விரும்புவார்கள்