வெயில் காலத்தில் உடலுக்கு மசாஜ் செய்தால் என்னாகும் தெரியுமா? உடல் உஷ்ணம் குறையும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மன அழுத்தம் குறையலாம் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் பாத வலி குறையலாம் தலைவலி குறையலாம் நல்ல தூக்கம் வரும் தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் உடல் சுறுசுறுப்பாகப் இருக்க உதவும் மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம் பாதாம், லாவெண்டர், நல்லெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்