கோடை காலத்தில் குடல் நலனை பாதுகாக்க டிப்ஸ்! எப்போதும் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் மோர், தயிர், பன்னீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் உணவில் மசாலாக்களின் அளவையும் குறைக்க வேண்டும் நன்றாக வேகவைக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும் ப்ரோக்கோலி, பெர்ரி, ஆரஞ்சு, இஞ்சி, வெங்காயம், நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆக்ஸிடண்ட் நிறைந்த காய்கறிகளையும் எடுத்து கொள்ளலாம் நமது உணவுப் பழக்கம் சீரானதாக இருக்க வேண்டும் அதிக கார சாரமான உணவுகளை தவிர்க்கலாம் இதை வெயில் காலம் முழுவதுமாக பின்பற்ற வேண்டும்