மதிய வேளையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்! பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகளை சாப்பிடுங்கள் புரதம் நிறைந்த முட்டை சேர்த்துக்கொள்வது நல்லது சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச சாப்பிட மதிய நேரமே ஏற்றது செரிமானத்தை சீராக்கும் ரசம் வாரத்தில் ஒருநாள் வெரைட்டி ரைஸ் சேர்த்து கொள்ளலாம் தினமும் சிறிதளவு தயிர் சாதம் சாப்பிடலாம் கீரை வகைகளை வாரத்திற்கு 2-3 நாள் சேர்த்துக்கொள்ளலாம்