நீண்ட தலைமுடி வேண்டுமா? இருக்கவே இருக்கு வெங்காய சாறு! வெங்காயத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும் வெங்காயத்தை மிக்ஸியில் மென்மையாக பேஸ்ட் ஆகும் வரை அரைக்கவும் அரைத்த வெங்காய பேஸ்டை ஒரு வடிகட்டி அல்லது மென்மையான துணியை பயன்படுத்தி ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும் இதை தலையில் தடவி மசாஜ் செய்து 10-15 நிமிடங்கள் கழித்து கழுவலாம் வெங்காயத்தின் வாசனையை அகற்ற ஷாம்பூ பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும் வெங்காய சாறு, தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம் இதில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன முடி உதிர்தலுக்கு பங்களிக்கும் தொற்றுகளை எதிர்த்துப் போராடலாம் இதற்கு முக்கிய காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் என்ற வேதிப்பொருள்தான்