உடல் எடையை குறைக்க பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்



ஒரு சில பழக்க வழக்கங்களை காலை நேரத்தில் செய்தால் உடல் எடையில் மாற்றம் காணலாம்



காலையில் எழுந்வுடன் இளம் சூட்டில் இருக்கும் நீரை 250 மிலி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்



வாரத்திற்கு ஒருமுறை 1 டம்ளர் அளவு சுரைக்காய் அல்லது வெண்பூசணி ஜூஸ் குடிக்கலாம்



பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நல்ல கொழுப்புள்ள நட்ஸ் வகைகளை தினமும் அளவாக சாப்பிடவும்



தினமும் 2 பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வரலாம்



வெள்ளரி, எலுமிச்சை, இஞ்சி போன்ற டீ-டாக்ஸ் ஜூஸ் வகைகளை அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம்



உடற்பயிற்சி செய்யாமல் உடை எடை குறையாது. அதனால் அதை தொடர்ந்து செய்யவும்



பழம் காய்கறி நிறைந்த உணவை காலை வேளையில் எடுத்துக்கொள்ளவும்



முன்குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் மாற்றம் தெரியும்