மேனியும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்க தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

தயிர் உணவின் சுவையை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது

தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது

ஒரு கப் தயிரில் உளுத்தம்பருப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து குளிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் உடலில் தடவவும்

இப்படி செய்தால் உங்கள் மேனி பளபளவென இருக்கும்

சருமம், எண்ணெய் பசையாக இருந்தால், தினமும் தயிரை முகத்தில் தடவலாம்

தயிர் அமிலம் - காரத்தை சமநிலைப்படுத்துகிறது, இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது

உங்களுக்கு வறண்ட முடி இருந்தால், உங்கள் தலைமுடிக்கு தயிர் பயன்படுத்த வேண்டும்

ஹேர்கண்டிஷனிங் செய்ய மருதாணியில் தயிர் சேர்த்து தலையில் தடவலாம்

தயிரைப் பயன்படுத்துவதால், கூந்தல் மென்மையாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும்