குழந்தைகள் நல்லவர்களாக வளர கற்றுக்கொடுக்க வேண்டிய 10 நற்பண்புகள் தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

மொபைலில் கேம் விளையாட பழக்காமல் வெளியில் விளையாட பழக்க வேண்டும்

புத்தகம் படிக்கப் பழக்கினால் புத்தகங்கள் மூலம் அவர்களின் அறிவும் திறமையும் அனுபவமும் வளரும்

பணத்தை சேமிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்

குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது என அனைத்திற்கும் நேரத்தை ஒதுக்க சொல்லி தர வேண்டும்

அவர்களையும் அவர்களை சுற்றி இருப்பதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள கற்றுத்தர வேண்டும்

நட்பாகவும், அன்பாகவும் பழகச் சொல்லிக் கொடுத்தால் நட்புடன் இருக்கக் கற்றுக் கொள்வார்கள்

நன்றி, ப்ளீஸ் போன்ற வார்த்தைகளை அவர்களுக்கு சொல்லி பழக்க வேண்டும்

நல்ல விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்

வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொடுங்கள்

எந்த விஷயத்திலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க சொல்லிக்கொடுக்க வேண்டும்