கார்டியோஸ், பளு தூக்கும் பயிற்சி.. உடல் எடையை குறைக்க எது சிறந்தது?



உடனடியாக உடல் எடையை குறைக்க கார்டியோ பயிற்சியை மேற்கொள்ளலாம்



கார்டியோ பயிற்சியின் போது அதிகமான கலோரிகளை குறைக்க முடியும்



உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும்



இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நலனை காக்கும்



பளு தூக்கும் பயிற்சியின் போது குறைந்த அளவில் மட்டுமே கலோரிகள் குறையும்



தொப்பையை குறைக்க பெரும் அளவில் உதவும்



தசைகளை வலுப்படுத்தி தன்னம்பிக்கையை கொடுக்கும்



இரண்டு விதமான பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்த பலன்களை தரும்