புதினா வாட்டரில் இத்தனை நன்மைகள் இருக்கா?



கோடை மாதத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்



உடலில் ஏற்படும் நீரிழப்பின் அபாயத்தை குறைக்கும்



உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பானத்தை எடுத்துக்கொள்ளலாம்



இது பசியைக் கட்டுப்படுத்த உதவலாம்



உடலிலிருந்து நச்சுக்களை நீக்க உதவலாம்



செரிமான அமைப்பை மேம்படுத்த உதவலாம்



வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவலாம்



செரிமான பிரச்சனைகளை தடுக்க புதினா இலைகளை பயன்படுத்தலாம்