உளுந்து வடையில் ஒளிந்திருக்கும் உண்மைகள்!



தமிழர்களின் உணவில் வடைக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு



சுடச்சுட இட்லி, பொங்கலுடன் உளுந்துவடையை ருசிப்பதே மிகவும் சுவையாக இருக்கும்



உடலை குளிர்ச்சியாக்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது உளுந்து



காலை நேரத்தை விட மாலை வேளைகளில் மொறுமொறுவென உளுந்து வடையை ருசிக்கலாம்



நரம்புகளைப் வலுப்படுத்தி உடல் உறுப்புகளை தளர்ச்சியிலிருந்து மீட்க உதவும்



மாதவிடாய் காலங்களில் பெண்களின் வயிற்று வலியை பிரச்சனையை சரிசெய்ய உதவும்



வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்பு வலியால் அவதிப்படும் நபர்கள் உளுந்து வடையை சாப்பிடலாம்



குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் உளுந்து வடையை நெய் சேர்த்து தயாரித்து அடிக்கடி சாப்பிடலாம்



முக்கியமாக தரமான எண்ணெயில் தயாரிக்கப்பட்டதாக வடை இருக்க வேண்டும்