வாகன விபத்துகளை ஏற்படுத்தும் மோசமான சூழ்நிலைகள்!



போக்குவரத்து விதிகளை மீறும் போது விபத்துகள் ஏற்படலாம்



வாகனம் ஓட்டும் போது கவனச்சிதறல் ஏற்பட்டால் விபத்து உண்டாகலாம்



வளைவுகளில் வாகனத்தை திருப்பும் போது இண்டிகேட்டர் போடாமல் இருந்தால் விபத்து ஏற்படலாம்



அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டும் போது விபத்துகள் ஏற்படலாம்



குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படலாம்



எதிர் வரும் வாகனத்தின் வேகத்தை பொருத்து நாமும் செல்ல வேண்டும் இருவரும் வேகமாக சென்றால் விபத்து ஏற்படலாம்



உடல் சோர்வாக உணரும் போது வாகனம் ஓட்டினால் விபத்துகள் ஏற்படலாம்