செரிமான நொதிகளை தூண்டி செரிமானத்திற்கு உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்



உடலில் நச்சுத்தன்மை நீக்கி கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஊக்குவிக்க உதவும்



உடலில் தளர்வை ஏற்ப்படுத்தி தூக்கதின் தரத்தை மேம்படுத்த உதவும்



நரம்பியல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



உடலில் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்



இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்



வாய் தொற்று மற்றும் துர்நாற்றத்தை போக்க உதவும்



ஹார்மோன்களை சமநிலை படுத்த உதவும்



தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முக அழகிற்கு உதவும்