முகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ



முகத்தில் உள்ள முடியை அகற்ற கடலை மாவில் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தடவலாம்



ஓட்ஸ் பொடியுடன் வாழைப்பழத்தை சேர்த்து மசித்து, முகத்தில் தடவினால் முடி உதிரலாம்



தேவையற்ற முடிவளர்ச்சியை தடுக்க பப்பாளி பழத்தை பயன்படுத்தலாம்



முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை அகற்ற பச்சை பயிறு தோலை பயன்படுத்தலாம்



முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியத்தை தருகிறது.



முட்டையின் வெள்ளைக்கரு சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது.



மஞ்சளில் ஆன்டி பாக்டீரியல் தன்மை, ஆன்டி வைரல் ஆகிய தன்மைகள் உள்ளன



மஞ்சலுடன் எலுமிச்சம் சாறை கலந்து முகத்தில் தடவி வந்தால், முகத்தில் முடி வளர்வதை கட்டுப்படுத்தலாம்