ஜங்க் புட்ஸை ஆரோக்கியமாக மாற்ற டிப்ஸ்!



நமக்கு பிடித்த உணவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதை பின்பற்றலாம்



உணவுகளை பொரிப்பதற்கு பதிலாக அவற்றை சுட்டு சாப்பிடலாம்



இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்க்கலாம்



சமையலில் வெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்



சீஸ் மற்றும் தயிர் சாப்பிடுவதற்கு பதிலாக குறைந்த கொழுப்பு உள்ள பாலை பயன்படுத்தலாம்



சமையலில் அதிகம் உப்பு சேர்ப்பதற்கு பதிலாக மசாலா பொருட்களை சேர்க்கலாம்



எந்த உணவாக இருந்தாலும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்