மூலிகைப் பொடிகளின் மருத்துவப் பயன்கள் செம்பருத்தி பூ பொடி, தலைமுடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறுமிளகு பொடி , நாள்பட்ட சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களை குணமாக்கலாம் ஆவாரம் பூ பொடி, சருமத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் கடுக்காய் பொடி, மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்க உதவலாம் நெல்லிக்காய் பொடி, எலும்புகளை பலப்படுத்த உதவலாம் அருகம்புல் பொடி , உடல் எடையை குறைக்க உதவலாம் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சினையை குணமாக்க தாமரைப்பொடி உதவலாம் ரோஜாபூ பொடி, இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த உதவலாம்