முடி உதிர்வை டக்குனு நிறுத்தும் மூலிகைகள் ரசாயனங்களின் பயன்பாடு கூந்தலை வலுவிழக்கச் செய்யும் முடியை உறுதியாக்க கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து கழுவலாம் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஈ முடியை வேர்களில் இருந்து வலுப்படுத்துகிறது நெல்லிக்காய் எண்ணெய் அல்லது சாறில் முடியை மசாஜ் செய்யலாம் செம்பருத்திப் பூ பயன்படுத்துவதால் முடி உதிர்வதை தடுக்கலாம் பூவை தேங்காய் எண்ணெயுடன் கலக்கி மசாஜ் செய்யலாம் ரோஸ்மேரி ஒரு நல்ல மணம் கொண்ட தாவரமாகும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு முடி உதிர்வை தடுக்க உதவுகிறது