உடலை உறுதியாக்கும் நட்ஸ் வகைகள்!



சரும பளபளப்பிற்கு, முடி ஆரோக்கியத்திற்கு வால்நட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் இ நிறைந்துள்ளது



எள் விதைகள் இரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைக்க உதவலாம்



சியா விதைகள் உடலின் எடையை குறைக்க உதவலாம்



ஆளி விதைகளில் இருக்கும் நார்ச்சத்து குடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்



முந்திரியில் அதிக அளவில் இரும்புச்சத்துகள் உள்ளன



அதிக ஊட்டச்சதுக்கள் நிறைந்த பிரேசில் நட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



பாதாம் பருப்பில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், ஜிங்க், மக்னீஸியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன