தன்னம்பிக்கையுடன் தோன்ற இதை ஃபாலோ பண்ணுங்க! எப்போதும் தலை குனிந்து நடக்காதீர்கள். உங்கள் தலை உயர்ந்தே இருக்க வேண்டும் உங்களிடம் பேசுபவர்களின் கண்களை பார்த்து தொடர்பு கொள்ளுங்கள் படபடப்பை தவிர்க்க மூச்சு பயிற்சி செய்யலாம் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நிமிர்ந்து நில்லுங்கள் எப்போதும் பரபரவென்று இருக்காமல் சற்று நிதானமாக செயல்படுங்கள் மற்றவர்களுடன் உரையாடும் போது, நிறுத்தி நிதானமாக தெளிவாக பேச வேண்டும் உறுதியான தோரணையை பின்பற்றுங்கள் ஆலோசனையின் போது ஒருவரின் பக்கத்தில் சென்று பேச வேண்டும் தன்னம்பிக்கையுடன் தோற்றமளிக்க உங்கள் கைகளை உங்கள் பாக்கெட்டிற்குள் வைக்கலாம்