மனித உளவியலைப் புரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகங்கள்

Published by: ABP NADU

நல்லவர்கள் எப்படி சில சூழ்நிலைகளில் கெட்டவர்களாக மாறுகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள பிலிப் ஜிம்பார்டோ எழுதிய 'The Lucifer Effect' புத்தகத்தை படிக்கலாம்

உணர்ச்சி திறன்களை மேம்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளை தெரிந்துக்கொள்ள டேனியல் கோல்மேன்
எழுதிய'Emotional Intelligence'புத்தகத்தை படிக்கலாம்

எரிக் பெர்னின் 'Games People Play' வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் மக்கள் ஈடுபடும் மன விளையாட்டுகளைப் பற்றி பேசுகிறது

மக்களை உங்களுக்கு ஏற்றவாறு ஆதரவாக மாற்றுவது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ள ராபர்ட் சியால்டினி எழுதிய 'Influence' என்ற புத்தகத்தை படிக்கலாம்

மனித உளவியலைப் புரிந்து கொள்ள டேனியல் எச் பிங்க் எழுதிய 'Drive' என்ற புத்தகத்தை படிக்கலாம்

சிக்மண்ட் பிராய்ட்டின் 'The Interpretation Of Dreams' கனவுகளின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்

ஏமாற்றுதல் மற்றும் மனக் கட்டுப்பாடுகளை கையாள மைக்கேல் பேஸின் 'Dark Pyschology'புத்தகத்தை படிக்கலாம்

மனித செயல்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உந்துதல்களை தெரிந்துக்கொள்ள ராபர்ட் கிரீன் எழுதிய 'The Laws Of Human Nature'புத்தகத்தை படிக்கலாம்