ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயதை எதிர்த்து போராட உதவும் உணவுகள்



பெர்ரி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும்



கொழும்பு நிறைந்த மீன்கள் தோல் நெகிழ்ச்சி தன்மையை பராமரிக்க உதவும்



இலை காய்கறி கீரைகள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்



நட்ஸ் மற்றும் விதைகள் சருமத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்



வெண்ணெய் பழம் ஆரோக்கியமான கொழும்பு உள்ளது புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது



மஞ்சள் வயது தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது



கிரீன் டீ செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாத்து வயதான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது



தயிர் தோல் நெகிழ்வுத்தன்மை மேம்படுத்தும் இளமை தோற்றத்தை மேம்படுத்த உதவும்



தக்காளி புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்



டார்க் சாக்லேட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும்