வெண்டைக்காய் ஒட்டாமல் இருக்க வேண்டுமா இந்த டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க...



சமைப்பதற்கு முன் நன்கு சுத்தம் செய்து உலர வைக்கவும்



சரியான வகை வெண்டைக்காயை வாங்குவதே முக்கியமானதாகும்.



வெண்டை காயை சமைக்கும் போது சிறிது மாவு சேர்ப்பதால் பிசுபிசுவென ஓட்டாமல் இருக்க உதவும்



வெண்டைக்காயை சமைத்து முடித்த பின்னர் இறுதியில் உப்பு சேர்க்கலாம்.



வெண்டைக்காயை வதக்கும் போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ளலாம்



ஒட்டாமல் இருக்க சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்க்கொள்ளலாம்



போதுமான அளவில் எண்ணெய் சேர்ப்பது ஒட்டாமல் இருக்க உதவலாம்



வெண்டைக்காய் ஒட்டாமல் இருப்பதற்கு சிறிதளவு வினிகர் பயன்படுத்தலாம்