ஹீரோயின் போல் ஜொலிக்க சில மேக்-அப் டிப்ஸ்! மேக்கப் போடுவதற்கு முன்னர் மாய்சுரைசர் கொண்டு முகத்தை ஈரப்பதமாக மாற்ற வேண்டும் இப்படி செய்த பின்னர், முகம் கண்ணாடி போல் பளபளவென இருக்கும் உங்கள் சருமத்திற்கேற்ற சீரம் உங்கள் முக அழகை மேலும் பொலிவாக மாற்றும் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வெடிப்புகளை மறைக்க உதவும் கண்கருவளையம் ஆகியவற்றை மறைக்க கன்சீலரை உபயோகப்படுத்துங்கள் பவுண்டேஷன் பயன்படுத்த நேரம் இல்லையென்றால் காம்பெக்ட் பவுடரை பயன்படுத்தலாம் SPF கொண்ட காம்பேக்ட் பவுடரை தேர்வு செய்யுங்கள் உங்கள் சருமத்தை மேலும் ஒளிர வைக்க ஹைலைட்டரை பயன்படுத்தலாம் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் மட்டும் இருக்காதீர்கள் தரமான பொருட்களை உபயோகித்தால் முகம் நீண்ட நாள் இளமையாக இருக்கலாம்