மற்றவர்களை வசீகரிக்கும் நபர்களுடைய குணாதிசயங்கள்! அவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள் அவர் மற்றவர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையை விட அவர்கள் மேல் அதிக நம்பிக்கை வைப்பார்கள் நேர்மறையான கண்ணோட்டத்தில் அனைத்தையும் பார்ப்பார்கள் அவர்கள் பழகும் நண்பர்களிடமும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க சொல்வார்கள் மற்றவர்களிடம் அனுதாபமாக நடந்து கொள்வார்கள் நல்ல நகைச்சுவை உணர்வுகளை கொண்டு இருப்பார்கள் தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் அவர்களிடம் நம்பகத்தன்மை காணப்படும்