சீம்பால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

மாடு கன்று ஈன்ற பின் முதல் 3 - 5 நாட்கள் வரை சீம்பால் வரும்



சீம்பால் மஞ்சள் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்



இதில் கொழுப்புச் சத்து குறைந்த அளவில்தான் இருக்கும்



குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க உதவுகிறது



தொண்டை, நுரையீரல் மற்றும் குடலை பாதுகாக்கலாம்



மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



சரும பராமரிப்புக்கு உதவலாம்



மலச்சிக்கல் பிரச்சினை குணமாக்க உதவலாம்