இந்திய உணவு பழக்கத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

உயர் கிளைசெமிக் மற்றும் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும்

அதிக அளவு கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் உடலை பருமனாக்கலாம்

அசைவத்தை விட சைவம்தான் சிறந்தது எனும் கருத்து பொய்யானது

அதிகமாக எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்

இந்தியர்கள் அதிகமாக இனிப்பு வகைகளை விரும்புவார்கள்

இனிப்பு வகைகள் அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்

சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்

இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்