இடுப்பளவு முடி வேண்டுமா? அரிசி கழுவிய தண்ணீரை யூஸ் பண்ணுங்க!

Published by: ABP NADU

அரிசி கழுவிய தண்ணீரில் வைட்டமின் பி, வைட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன



அரிசி கழுவிய தண்ணீரைக் கொண்டு, பல முடி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்



உங்கள் தலைமுடி உடைந்து போனால், அரிசி கழுவிய தண்ணீரை தலைமுடியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்



இது முடியை பாதுகாக்கிறது மற்றும் முடி உடைவதை தடுக்கலாம்



முடி கொட்டும் இடத்தில் அரிசி கழுவிய தண்ணீரை தடவினால் பொடுகு நீங்கலாம்



அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் பொலிவு பெறலாம்



அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும், வலிமையாகவும் மாற்றலாம்



அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்திய பிறகு உங்கள் தலைமுடியை தவறாமல் கழுவுவது முக்கியம், இல்லையெனில் அது பொடுகு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்