இஞ்சியை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன

இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன

இஞ்சி உடலில் வீக்கத்தைக் குறைக்கிறது.

இஞ்சி செரிமானத்தை சீராக்கும்

அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மையை நீக்குகிறது

இஞ்சி சளி இருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது

தொண்டை எரிச்சல், மூக்கடைப்பு ஆகியவற்றில் பயனுள்ளது

இஞ்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

அதனால் இஞ்சி எடை குறைப்பதில் உதவுகிறது