தேநீர் உடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க!

தேநீர் மற்றும் தயிர் ஆயுர்வேத மருத்துவத்தின் படி இவை எதிர்பண்புகளை கொண்டுள்ளது

மஞ்சள் மற்றும் தேநீர் இரண்டும் நன்மைகளை வழங்கினாலும் இரண்டையும் சேர்த்து குடிப்பதை தவிர்க்கலாம்

இரும்புச்சத்து நிறைந்த நட்ஸ் வகைகளை தேநீருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்

சில தேநீருடன் எலுமிச்சை சேர்ப்பது கசப்பான சுவையை தரலாம்

பருப்பு மாவில் செய்யப்படும் வறுத்த உணவுகளை தேநீர் உடன் தவிர்க்கலாம்

பச்சை இலை காய்கறிகளை தேநீர் உடன் சாப்பிட்டால், இரும்பு உறுஞ்சுதலில் சிக்கல் ஏற்படும்

குளிர்ச்சியான ஐஸ்கிரீமை சூடான தேநீருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்

தேநீருடன் மீன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது