இளம் வயதிலேயே சுருக்கமா? அதற்கு இவைதான் முக்கிய காரணம்! வயதாக வயதாக சுருக்கங்கள் ஏற்படுவது வழக்கமான விஷயம்தான் ஆனால், சில பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே சுருக்கங்கள் ஏற்படும் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சுருக்கங்களுக்கு வழிவகுக்கும் புகைபிடித்தால், தோலுக்கு இரத்த ஓட்டம் குறையும். இதனால் சுருக்கம் ஏற்படும் மது குடிப்பதால் சருமம் வறண்டு போகின்றது மன அழுத்தமும் கொலாஜன் உற்பத்தியை குறைக்கிறது வறண்ட சருமம் இருந்தால், சீக்கிரமாக சுருக்கங்கள் ஏற்படும் எப்போதும் மேக்-அப் போட்டுக்கொண்டு இருந்தாலும் சுருக்கங்கள் ஏற்படும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இல்லையென்றாலும் சுருக்கம் வரும்