வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



வேக வைப்பதால் முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன



வேக வைக்கும் போது அதன் சுவை மாறுபடுகின்றது



இயற்கை சர்க்கரையை உடைத்து இனிப்பானதாக மாறுகிறது



இதனால் மெல்லுவதும் முழுங்குவதும் எளிதாகிறது



எடை இழப்புக்கு உதவுகிறது



சர்க்கரையை கட்டுபடுத்த உதவும்



செரிமானத்தை சீராக்க உதவும்



மனநலம் மேம்படும்



இதய ஆரோக்கியத்திற்கு உதவும்