50 மிலி பாமாயிலை கடாயில் சேர்த்து சூடாக்க வேண்டும் பின் அதில் 15 வேப்பிலையை சேர்க்க வேண்டும் வேப்பிலை வெடித்து 2 நிமிடங்கள் வேக விட வேண்டும் இதை இறக்கி அதிலிருக்கும் வேப்பிலையை எடுத்து விட வேண்டும் எண்ணெய் ஆறியதும் இதில் 3 கற்புறத்தை பொடித்து சேர்க்கவும் 2 ரசக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் சேர்த்து கலக்கவும் இந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும் இந்த எண்ணெய்யை அகலில் ஊற்றி வீட்டில் மாலையில் விளக்கேற்றவும் கொசு வரும் இடங்களில் விளக்கு ஏற்றலாம். இப்படி செய்தால் கொசு வராது