தினமும் டீயில் ஒரு கிராம்பு போட்டு குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?



நுண்ணுயிர்களை எதிர்த்து போராடும்



சளி, இருமல் ஆகிய நோய்கள் சரியாகும்



எடையை குறைக்க உதவும்



செரிமானத்தை சீராக்க உதவுகிறது



உடலின் மெடபாலிச விகிதத்தை கிராம்பு டீ அதிகப்படுத்துகின்றது



சைனஸ் பிரச்சினையால் அவதிபடுவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிராம்பு டீ குடிக்கலாம்



விட்டமின் கே சத்துக்கள் இருக்கின்றது



பாக்டீரியா தொற்றுகளுகளை எதிர்த்து போராடுகின்றது



நச்சுத்தன்மை வாய்ந்த நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுகிறது