தலைக்கு குளிக்கும் போது அதிகமாக முடி உதிர காரணம் என்ன? முடி உதிர்வது வழக்கமான ஒரு விஷயம் வழக்கத்தை விட குளிக்கும் போது அதிகமாக உதிரும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும் ஹார்மோன் ஏற்றதாழ்வு முடி உதிர்வை தூண்டும் உடல் எடையில் அடிக்கடி மாற்றம் இருந்தால் முடி உதிரும் மோசமான ரசாயனம் கொண்ட ஷாம்பு, கண்டீஷனரை பயன்படுத்துவதால் முடி உதிரலாம் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை முடி உதிர்வை தூண்டும் உடல் நிலை சீராக இருந்தால், முடி உதிர்வு நிற்கும் நோயின் காரணமாக முடி உதிர்ந்தால் மருத்துவரை அணுகவும்