டிரட்மில்லா? அவுட் டோர் வாக்கிங்கா? இதில் எது பெஸ்ட்?



திறந்த வெளியில் நடப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும்



வெளியே நடந்தால் உடலில் ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்கலாம்



இயற்கையுடன் இணைப்பை உருவாக்க வெளியே நடைப்பயிற்சி செய்யலாம்



திறந்த வெளியில் நடந்தால் ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைக்கும்



வெளியே நடக்கும் போது அதிக கலோரிகள் குறையும்



மழை, வெயில், பனி என எந்த காலம் இருந்தாலும், நீங்கள் உடற்பயிற்சி செய்துக்கொண்டே இருக்கலாம்



டிரட்மில்லில் துல்லியமாக நடையின் வேகத்தை தெரிந்துக்கொள்ளலாம்



கொஞ்சம் நேரம் ட்ரெட் மில்லில் நடந்தாலே உடல் சோர்வாகிவிடும்



டிரட்மில்லில் பயிற்சி செய்யும் போது குறைவான அளவில்தான் கலோரிகள் குறையும்