இளம் வயதினரை ஸ்மார்ட் போன் எப்படியெல்லாம் பாதிக்கிறது?



சமூக ஊடகங்களில் நேரத்தை அதிகளவில் செலவழிப்பதால், மன அழுத்தம் ஏற்படலாம்



தனிமை உணர்வு அதிகரிக்கலாம்



புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் குறையலாம்



அப்படியே கற்றுக்கொள்ள முயற்சி செய்தாலும் தடுமாற்றம் ஏற்படலாம்



அதிக அளவிலான பயன்பாடு தூக்க சுழற்சியை பாதிக்க செய்யும்



இதனால் உடல் ஆரோக்கியம் பெரும் அளவில் பாதிக்கலாம்



உடல் எடை அதிகரிக்கலாம்



இளமை வயதிலேயே ஸ்மார்ட்போன் மற்றும் இணைய பயன்பாட்டை குறைப்பதே நல்லது