மஞ்சள், இஞ்சியை ஒன்றாக எடுத்துக்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்



இவற்றை காய வைத்து அரைத்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடிக்கலாம்



மஞ்சள் மற்றும் இஞ்சி இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது



இவை பல்வேறு நாள்பட்ட நோய்களை குணப்படுத்தவும் தடுக்கவும் உதவலாம்



இயற்கையான வலி நிவாரணியாக இருக்கிறது



இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது



மஞ்சள் அஜீரணம் மற்றும் வீக்கம் போன்றவற்றை போக்க உதவலாம்



இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவலாம்



குர்குமின் மற்றும் ஜிஞ்சரால் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது



மனநிலை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவலாம்