திராட்சைப்பழத்துடன் விதைகளையும் சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள்



அதை விதையுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்..



பிரான்ஸ் நாட்டினர் இதை ஒயின் செய்ய பயன்படுத்துகிறார்கள்



பிரான்ஸ் நாட்டினர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைவாக இருக்கிறதாம்



இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவலாம்



ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்றுநோய் வராமலும் தடுக்க உதவலாம்



கண் தொடர்பான பிரச்சினைகளை தடுக்கலாம்



மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்க உதவலாம்



குடல் புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றலாம்



ரத்த நாளங்கள் விரிவடைவதுடன் ரத்த சோகையும் தடுக்கப்படலாம்