இதை உணவில் சேர்ப்பது நல்லது.
உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க தாமரை தண்டு சாப்பிடலாம்.
மெக்னீசியம், வைட்டமின் பி6, காப்பர், பொட்டாசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.
தாமரை தண்டு சாப்பிடுவது மூளை செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
இதை உணவில் சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.