வீடியோ கேம் - அடிமையாகும் குழந்தைகள் - பெற்றோர்களுக்கான டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

கேமிங் போதைக்கு முன்கூட்டியே தீர்வு காண்பது, உங்கள் குழந்தைக்கு சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த உதவும்.

தெளிவான விதிகளை அமைக்கவும்

வீடியோ கேம்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே விளையாட வேண்டும் என, குழந்தைகளுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும்

Parental Controlling

ஒவ்வொரு கேமிங் சாதனங்களும் தற்போது உள்ளமைக்கப்பட்ட பெற்றோர் கட்டுப்பாடுகளைகொண்டுள்ளது. இதன் மூலம் பயன்பாட்டிற்கான நேர வரம்புகளை அமைக்கவும், பயன்பாட்டைக் கண்காணிக்கவும் முடிவும்.

20-20-20 விதியை பயன்படுத்துங்கள்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20-வினாடி பிரேக் எடுத்து 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றைப் உற்று பார்க்க வேண்டும்.

நோ கேஜட்ஸ்

சாப்பிடும்போது, தூங்கும் அறைகளில் செல்ஃபோன் பயன்படுத்த தடை விதிக்கவும்.

ஸ்க்ரீன் அல்லாத செயல்களில் நீங்களே ஈடுபடுவதன் மூலம் ஒரு முன்மாதிரியாக இருங்கள்.

குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரின் நடத்தையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

vஇளையாட்டு

போர்ட் விளையாட்டுகள், கைவினைப்பொருட்கள், வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் வாசிப்பு போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.

pஅரிசு

குழந்தைகள் ஸ்க்ரீனிங் அல்லாத செயல்களில் ஈடுபடுவதால் புள்ளிகள் அல்லது வெகுமதிகளைப் பெறும் ஒரு வெகுமதி முறையைச் செயல்படுத்தவும். இது அவர்களை மேலும் ஊக்குவிக்கும்.

kஆவனம்

குழந்தைகளுக்கான மருத்துவரை அணுகுங்கள்