சரும் ஆரோக்கியம், தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் நெல்லிக்காய்!

Published by: ஜான்சி ராணி

சூப்பர் ஃபுட்

நெல்லிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் சி

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், மற்றும் ஊட்டச்சத்துகள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகின்றன.

மீள்தல்

சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சரிசெய்ய நெல்லிக்காய் சாப்பிடுவது உதவும்.

நெல்லிக்காய் மாமருந்து

சருமத்தில் உள்ள செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வறண்ட சருமத்தை சரிசெய்ய..

சரும வறட்சியை நீக்க நெல்லிக்காய் சாப்பிடுவது உதவும். சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு திறன்

வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் மற்றும் கொலாஜன் உற்பத்தை அதிகரிக்கும்.

முடி உதிர்வு பிரச்சனையை நீக்கும்.

தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க நெல்லிக்காய் தினமும் சாப்பிட வேண்டும்.

ஆரோக்கியம் மேம்படும்

குடல் ஆரோக்கியம் மேம்படும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஊட்டச்சத்து நிறைந்தது.