ஆரோக்கியமானது என்று விற்பனை செய்யப்படும் சீரியல்ஸ் நல்லதல்ல மைதா நூடுல்ஸும் இதன் மசாலாவில் சேர்க்கப்படும் பொருட்களும் ஆபத்தானது அதிக அளவில் உப்பு கொண்ட உருளைக்கிழங்கு சிப்ஸை தவிர்க்க வேண்டும் பொரிக்கப்பட்ட ப்ரென்ச் ப்ரைஸ், உடல் எடையை கூட்டும் அதிகளவில் இனிப்பு கொண்ட கேண்டி வகைகள் பற்களை சேதப்படுத்தும் ஹாட் டாக்ஸை தொடர்ந்து சாப்பிட்டு வருவது ஆபத்தானது சிக்கன் நக்கட்ஸை அடியோடு தவிர்க்க வேண்டும் பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகளுக்கு நோ சொல்லுங்க கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்களை அடிக்கடி குடிப்பதை தவிர்க்கவும் அதிக கலோரிகளை கொண்ட பேஸ்ட்ரி, குக்கீஸ்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்