இட்லி மாவு அரைக்கும் போது உளுந்தின் அளவு குறைந்து விட்டதா?



கவலையே வேண்டாம் இதிலும் நீங்கள் சாஃப்ட்டான இட்லி செய்யலாம்



அதற்கு மாவில் 1 அல்லது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்



பின் மாவை நன்றாக கரண்டியால் கலக்கி கொள்ள வேண்டும்



இந்த மாவில் வழக்கம் போல் இட்லி செய்து பாருங்கள்



இட்லி மெது மெதுவென மிருதுவாக கிடைக்கும்



இட்லி வெந்தவுடன் எடுக்கவும். அதிக நேரம் வேக விட கூடாது