200 கிராம் திராட்சையை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்



திராட்சையை மிக்ஸில் அரைத்து சாறை வடிக்கட்டிக் கொள்ளவும்



ஒரு பாத்திரத்தில் திராட்சை ரசத்தை ஊற்றிக் கொள்ளவும்



அதில் 2 ஸ்பூன் சர்க்கரை 2 ஸ்பூன் சோள மாவு சேர்க்கவும்



இதை நன்கு கலக்கி அடுப்பில் வைத்து கிளறி விடவும்



அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும்



கெட்டியான பதம் வந்ததும் இதை இறக்கி கொள்ளவும்



ஃப்ரீசர் ட்ரேயில் எண்ணெய் தடவி இந்த ஜெல்லை ஊற்றவும்



இதை 4 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து துண்டுகளாக்கவும்



இதை சர்க்கரையில் பிரட்டி எடுத்தால் சுவையான ஜெல்லி தயார்