புரதம் நிறைந்த முட்டையை வேகவைத்து சாப்பிடுவதே நல்லது



100 டிகிரி செல்சியஸ் உள்ள கொதிக்கும் நீரில் முட்டையை போட்டால்தான் அது நன்றாக வேகும்



வேகவைக்கும் நேரத்திற்கு ஏற்ப முட்டையின் Consistency மாறுபடும்



6 நிமிடங்களுக்கு வேகவைத்த முட்டையின் கரு தண்ணீர் பதத்தில் இருக்கும்



6 1/2 நிமிடங்களுக்கு வேகவைத்த முட்டை டோஸ்ட், சாலட்களுக்கு ஏற்றது



8 நிமிடங்களுக்கு வேகவைத்த முட்டையின் கரு மிதமாக சாஃப்ட்டாக இருக்கும்



10 நிமிடங்களுக்கு வேகவைத்த முட்டையின் நடு பகுதி சாஃப்ட்டாக இருக்கும்



12 நிமிடங்களுக்கு வேகவைத்த முட்டையின் கரு லைட்டாக இருக்கும்



முட்டையை 14 நிமிடங்களுக்கு மேல் வேக வைத்தால் சரியாக இருக்கும். அதற்கு மேல் வேக வைக்க கூடாது



உங்களுக்கு எந்த பதத்தில் வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு வேக வைத்துக்கொள்ளவும்