அவகேடோவில் நல்ல கொழுப்புகள் நிறைந்து காணப்படுகின்றன



ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரும் இந்த பழத்தை சாப்பிடலாம் என பரிந்துரைக்கின்றனர்



நடிகர், நடிகைகளின் டயட்டிலும் இப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது



நடிகை ராஷ்மிகாவிற்கு அவகேடோ டோஸ்ட் மிகவும் பிடிக்குமாம்



இதை செய்ய அவகேடோ, வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகத்தூள் வேண்டும்



அத்துடன் கோதுமை பிரெட், வெண்ணெய் தேவைப்படும்



பழமாக இருக்கும் அவகேடோ மசித்து அதனுடன் பொடிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும்



சுவைக்கு ஏற்றவாரு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்



இந்த கலவையை கோதுமை பிரெட்டிற்குள் வைத்து வெண்ணெய் டோஸ்ட் செய்தால் போதும்



உள்ளே இருக்கும் கலவையை நாச்சோஸ் உடன் வைத்தும் சாப்பிடலாம்